கருப்பாம்பை கொன்றதாக கனவு கண்டேன்.அது எனக்கு நினைவில் இல்லாத இடத்தில் இருந்தது.அதை இந்த இடத்தில் இருந்து தூக்கி எறிந்தேன்.அதை கொன்றவுடன் பிளந்து கீழ் பகுதி ஓடி விட்டது.மற்ற பகுதியை தேடினேன் ஆனால் நான் கண்டுபிடிக்கவில்லை.