கனவில் யாரோ துப்பாக்கி கொண்டு வந்ததை கண்டேன், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அது அழகான உருவம்,கருப்பு நிறத்தில் இருந்தது,அதற்கு அனைவரும் ஆசைப்பட்டனர்,அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.