என் அம்மாவின் பையை கழுகு பிடுங்கி பறந்து சென்றதாக கனவு கண்டேன்..அதனால் அக்கா அவனது கால்களை பிடித்துக்கொண்டு அதன் கொக்கிலிருந்து பையை எடுக்க முயன்றேன் ஆனால் பையின் கை மட்டும் கிடைத்தது..விளக்கம் வேண்டும் ப்ளீஸ்